ஔரங்ஸேப் – இதுதான் சரியான உச்சரிப்பு. இது பற்றி இன்று ஹரியிடமிருந்து வந்த கடிதம்.
Dear Charu,
35ஆவது அத்தியாயத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறேன். பிரமாதம்! இந்த பிரமாதத்தை போன emailலிலே சொல்ல நினைத்தேன். ஆனால் உங்கள் reaction எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இளையராஜாவிடம் போய் யாராவது உங்கள் இசை ப்ரமாதம் என்றால் அவர் என்ன சொல்லுவார்? அவர் இசை ப்ரமாதம் என்று சொல்ல வேண்டுமா? ஆனால் இப்போது எனக்கு சொல்லியே ஆக வேண்டும்.
சரித்திரம் என்பது ஒருவர் identity சார்ந்தது. அதனாலேயே ஆட்சிகள் மாறியது உயிர்கள் போனது. அதில் இது போன்ற நடுநிலையான படைப்புகள் குறைவே. அதில் ஒன்று இது.
மேலும் சரித்திரத்தை நாம் படிப்பது மிகவும் வறண்ட பாலைவனம் போல் உள்ளது. In schools it’s all about dates and places. So first hats off to your approach, by making it a conversation with a purported spirit, you have made it immensely enjoyable. அதில் நமது Kollywood starகளை கொண்டு வந்து, அவர்களுக்கு இங்கே இருக்கும் நாம சங்கீர்த்தனத்தை இழுத்து… அதகளம்.
Next is your writing style. Of course I have always enjoyed it. But it comes out very well here. I have read somewhere the job of a writer is to make the reader feel he is not reading but seeing something. I don’t think of anyone else who can do it so well among contemporary writers than you. “அந்த படிமங்களின் காலக்கிரம அவதானிப்பில் நாம் காணும் கருத்தியல் ஊடாடல்களின்…..” None of that crap. You can even write a technical manual and make it interesting. That is one trait that I always found enjoyable in your writings and what attracted me to your writings. After all didn’t Da Vinci say “Simplicity is the ultimate sophistication” You are the living example among the contemporary tamil writers.
Next is the ease with which you are handling arabic and farsi terminology. Amazing.கையோடு உங்கள் நிலவு தேயாத தேசமும் வாங்கிவிட்டேன். Middle East பற்றி எழுத தமிழில் உங்களுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. I have noticed this in Marginal Man itself இதை முடித்தவுடன் துருக்கியை ஆரம்பிக்கிறேன்.
History must be written only this way. An intellectual and common man alike will find this interesting. After all, isn’t history common to both? This book is a must have in all libraries. Dates and places on the map alone are not history., History is about real people with real lives and real emotions and that can be read only through works like this. I would’ve come to your 80th episode now but for some of my own commitments and constraints on time.
Kudos Charu. Keep going!
With love,Hari