நண்பர்கள் கவனத்துக்கு…

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு நாவலை முடித்து விட்டேன். இனிமேல் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை. 35000 வார்த்தைகள். 350 பக்கங்கள் இருக்கலாம். எனக்கு அந்தக் கணக்கு தெரியாது.

பணம் அனுப்பியவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும். உடன் பிடிஎஃப் அனுப்பி வைக்கிறேன்.

மேலும், பிடிஎஃப் பிரதி தேவைப்படுபவர்கள் பணம் அனுப்பவும். விவரம் நேற்றைய பதிவில் உள்ளது.