இரவு, தனிமை, மதுப் புட்டி… கூடவே இசை…

மதுப் புட்டி என்றதும் டாஸ்மாக் ஞாபகம் வரக் கூடாது.  உயர்தரமான ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அனிஸ் அல்லது ரெமி மார்ட்டின் அல்லது ஸ்காட்ச்…இப்படி உங்களுக்குப் பிடித்த மது பானத்தோடு இரவில் யாருமற்ற தனிமையில் இந்த பியானோவை கேட்டுப் பாருங்கள்.  இந்த அற்புதமான கலைஞரை எனக்கு அறிமுகப் படுத்திய வடிவேல் குமாருக்கு நன்றி.    இது பற்றி நிறைய எழுதத் தோன்றுகிறது.  நேரம் இல்லை.  எக்ஸைலின் ஒரே ஒரு அத்தியாயத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பியானோ இசையை என் நண்பரும் கவிஞருமான சங்கர ராமசுப்ரமணியனுக்கு dedicate செய்கிறேன்…

https://www.youtube.com/watch?v=FMCY6gxQx1I

 

Comments are closed.