Dear Charu,
I have been following you for a long time and have previously sent you the donation. When possible, I will send more. Thank you for your great service to the humanity—you are a saint. It’s rare to see someone with your attitude in today’s world, and I truly appreciate it.
I am curious, though—you never shared the reason for your move to a new place. Would you mind telling us what compelled you to relocate?
Moving from a place you’ve lived for so long to a new one can be a big challenge, but you made it happen!
I don’t mind sharing this letter publicly.
Thank you,
Venkat.
டியர் வெங்கட்,
உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
நான் ஏன் இடம் மாறி வர நேர்ந்தது என்பதை ஒரு குறுநாவலாக எழுதி வருகிறேன். இன்னும் இரண்டொரு நாளில் ப்ளாகில் வரும். அதை நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறேன். ஆங்கிலத் தலைப்பையே தமிழுக்கும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அந்த ஆங்கிலத் தலைப்புக்குத் தோதான தமிழ்த் தலைப்பு சரியாக வரவில்லை. கதையின் தலைப்பு: The Existential Weight of Teaspoons.
சாரு