உன்மத்த நிலையில் எழுதுகிறாய்
இப்படி ஒரு காதல் வாய்க்குமா
எனக்கு என்றான் நண்பன்
காதலாவது கத்தரிக்காயாவது
பச்சை சுயநலம்
சூறையில் அகப்பட்ட சருகாய்
அலைவுற்ற எனக்கு
இவளைப் போல் தந்தவர்
யாருமிலர்
அதனாலே இத்தனைப் பிரியம்
என்றேன்
உன்மத்த நிலையில் எழுதுகிறாய்
இப்படி ஒரு காதல் வாய்க்குமா
எனக்கு என்றான் நண்பன்
காதலாவது கத்தரிக்காயாவது
பச்சை சுயநலம்
சூறையில் அகப்பட்ட சருகாய்
அலைவுற்ற எனக்கு
இவளைப் போல் தந்தவர்
யாருமிலர்
அதனாலே இத்தனைப் பிரியம்
என்றேன்