பார்வை August 4, 2025August 4, 2025 by Charu Nivedita தெருநாய் குரைத்ததுஏன் குரைக்கிறாய் என்றேன்பின்னே நிலவைப் பார்த்துத்தெருநாயென்றால்குரைக்காமல் என்ன செய்வேன்என்றது