தங்கள் பதிலுக்கு நன்றி
ஆனாலும் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து பதிப்பித்து, புத்தகங்களை விற்பனையாளருக்கு கடனில் அனுப்பி, வசூல் செய்து, விற்காத புத்கங்களை அஒரகளிடம்இருந்து திரும்ப பெற்று……இத்யாதி. இத்யாதிஅவர்களுக்கு வியாபாரத்தில் என்ன அழுத்தமோஅவர்கள் இன்னும்Diplomatic ஆக graceful ஆக, வயதுக்கும், உங்கள் ஆளுமைக்கும் Sensibilities மதிப்பு கொடுத்து அவர்கள் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளலாம்.
இது நீதி மன்றமானால் அவர்கள் தரப்பு சமாதானம் என்ன? நமது சமயத்தில் நாம் இருப்பது வானப்ரஸ்தம் போகவேண்டிய வயது.
உங்களது தியாகய்யர் புத்தகவிழாவுக்கு நாகரத்னம்மாள் இனத்தை சார்ந்தவர் வெளியிடுவது உசிதம்.அந்த அம்மாள் இல்லா்விட்டால் தியாகய்யர் சமாதி , கோவில் இல்லை.பாதகம் செய்பவரைக்கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பாமோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
ஆனால்அதற்கு ஒரு வயது வேண்டும்.இப்போது ஒரு ப்ரம்ம நிலையில் தாமரை இலைத்தண்ணீர் மாதிரி. இப்போது வேண்டுவது ஆத்ம நிம்மதிஉங்கள் தரம், Magnanimity , grace எல்லோரிடமும் எதிர்பர்க்க முடியுமா? அவர்களைப்பார்த்து புன்முறுவல் பிரிந்து கடந்து போய விடுங்கள் உங்கள் தரம் தன்மை எல்லோரிடமும் இருக்காது இது அறிவுரை அல்ல. அதற்கான தகுதியும் இல்லை…
விதுரரை நினையுங்கள்
V Balasubramanian