ஆண் என்று தனியாக யாரும் இல்லை; எல்லோருமே பாதி ஆண்; பாதி பெண். அப்படியே பெண்ணும். மார்க் அந்தோனி ஏன் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் என்றால் அவரது குரலில் பெண்ணும் ஆணும் கலந்து இருக்கும். இந்த ந்யூ இயர் ஈவ்-இல் இவரைக் கேளுங்கள். இந்த இணைப்பில் ஒரு ஐம்பது பாடல் இருக்கும்… மனிதர்கள் யாருமற்ற எனது தனிமை மிகுந்த வாழ்வில் இசை ஒன்றே எனக்கு ஆக்ஸிஜன்…
baby you என்ற மார்க் அந்தோனியின் பாடலின் இணைப்பு. இந்தப் பாடலை மனதால் படித்தபடி பாடலைக் கேளுங்கள். கவிதை. கவிதை…
As I look into your eyes
I see all the reasons why
My life’s worth a thousand skies
You’re the simplest love I’ve known
And the purest one I’ll own
Know you’ll never be alone
My baby you
Are the reason I could fly
And ’cause of you
I don’t have to wonder why
Baby you
There’s no more just getting by
You’re the reason I feel so alive.
Though these words I sing are true
They still fail to capture you
As mere words can only do
How do I explain that smile?
And how it turns my world around
Keeping my feet on the ground
My baby you
Are the reason I could fly
And ’cause of you
I don’t have to wonder why
Baby you
There’s no more just getting by
You’re the…
I will soothe you if you fall