பிரேக் அப் குறுங்கதைகள் பற்றி கோக்கு மாக்கு அரட்டை இன்று மாலை 7 மணிக்கு. அடியேன் கலந்து கொள்கிறேன். டிமிட்ரி , வெண்பா போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் அல்லாமல் , பிரேக் அப் குறுங்கதைகள் வாசகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை அராத்து ஐ.டி. , சாரு , வெண்பா , டிமிட்ரி ஐடிகளில் ஃபேஸ்புக்கில் லைவ் பார்க்கலாம்.
மழையால் தள்ளிப்போன நிகழ்ச்சி ….. இன்று எவ்வளவு மழை பெய்தாலும் அரட்டை அடித்தே தீருவது …..
பிரேக் அப் பற்றிய சீரிய கேள்விகளுக்கு அராத்துவின் ஆன்மீக பதில்களும் அவ்வப்போது இருக்கும் 🙂
புண்பட்ட நெஞ்சங்கள் , பண்பட்ட நெஞ்சங்கள் , புண்படக் காத்திருக்கும் நெஞ்சங்கள் என அனைவரும் பார்த்து மகிழ்ந்து கொண்டாட அழைக்கிறேன்.
this evening 7 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் !