Pithy thoughts – 19

அவனும் அவளும் 

போகம் துய்த்தார்கள்

துய்ப்பின் உச்சத்தில்

அவனுயிர் பிரிந்தது

இப்போது அவளுக்கு

அவனுடல் தொட

அச்சம்