கேம் ஓவர்
என்னுடைய வாசகர் வட்டத்தின் உள்ளே நுழைய ஒரு எளிய வழிமுறையைக் கையாளுங்கள் என்றால் ஒருத்தர் கூடக் கேட்பதில்லை. இது பற்றி சுமார் 50 முறையாவது எழுதியிருப்பேன். கொஞ்சமும் பயனில்லை. தொட்டில் பழக்கத்தை விடுவேனா என்கிறார்கள். பச்சை விளக்கு என்றால் போகலாம்; சிவப்பு விளக்கு என்றால் நிற்க வேண்டும் என்ற சாதாரணமான ஒரு விதிமுறை இது. நான்கு ஐந்து பேர் இருக்கும் சபையில் நீங்கள் மட்டுமே அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் … Read more