விவேகம் சர்ச்சை – 3
விவேகம் பற்றிய என் விமர்சனத்துக்கு எழுதப்படும் பின்னூட்டங்களைப் படிக்காதீர்கள்; மன உளைச்சலாகி விடும் என்றார் என் நண்பர். அதெல்லாம் மனநோயாளிகளின் பிதற்றல். அந்தப் பிதற்றல் எல்லாமே வலியால் ஏற்படுவது. நானோ சமூக நோய் பற்றி ஆய்வு செய்யும் ஒரு மருத்துவன். நோயாளியின் வலி கண்டு மருத்துவனே துடித்தால் என்ன ஆவது? அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன். அந்தப் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தன. எல்லாமே விவேகம் Marquis de Sade எழுத்துக்கள்தான். என் வீட்டுப் பெண்களின் ஜனன உறுப்புதான் … Read more