தஞ்சை ப்ரகாஷ் பற்றி லீனா மணிமேகலை…

தஞ்சை ப்ரகாஷ் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் சுமார் ஐம்பது பக்கங்கள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  அவர் எப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடாத இடங்களைத் தொட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களை விட அவர் மேலே இருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் நிறுவி இருக்கிறேன்.  அதை மறுக்க வேண்டுமென்றால் ஒருவர் தஞ்சை ப்ரகாஷின் அத்தனை நாவல்களையும் படித்து என் கட்டுரையை மறுத்தால் அதை நான் நல்ல விவாதம் என்று கருதுவேன்.  ஆனால் … Read more

சாகித்ய அகாதமி விருதுக்குப் பரிந்துரை

சாகித்ய அகாதமி விருதுக்கு பலரும் பலரை பரிந்துரை செய்துள்ளனர்.  கீழே வருவது அடியேனின் பரிந்துரை: ஓ. பன்னீர்செல்வம் எம். நடராஜன் வைரமுத்து சுகாசினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டி. ராஜேந்தர் சகாயம் ஐஏஎஸ் உமாசங்கர் ஐஏஎஸ் ராஜு முருகன் (இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உளர்.  சட்டென்று பெயர் ந்யாபகம் வர மாட்டேன் என்கிறது.)