ஒளியின் பெருஞ்சலனம்: The Last Emperor (பகுதி 2)
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
புயலிலே ஒரு தோணி நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, … Read more
பிரபு காளிதாஸ் என்னை எடுத்த புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது. சிற்பி வித்யாஷங்கர் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. சிப்பிப்பாறை இன நாய். பெயர் மறந்து விட்டேன். பொதுவாக நாயைக் கட்டிப் போடக் கூடாது. ஆனால் ஸ்தபதி 80 வயது முதியவர் என்பதால் அதைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருக்கிறார். அவருடைய செல்லக் குட்டி எனக்கு முத்தமிட்ட அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. பிரபுவுக்கு நன்றி.
மதுரை புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டெம்பர் 12 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 112, 113) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 144, 145) அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, நற்றிணை புக் செண்டர், டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் மாயா புக் செண்டர் ஆகிய அரங்குகளில் கிடைக்கும். இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 மணி முதல் மாலை 9 மணி … Read more
பியூர் சினிமா – ஆன்லைனில் புத்தகங்கள் வாங்க… பியூர் சினிமா புத்தகக் கடையில் உள்ள புத்தகங்ளை இனி நண்பர்கள் ஆன்லைன் மூலம் வாங்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் உள்ள புத்தகங்களின் பட்டியல் துறை வாரியாக, எழுத்தாளர் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா புத்தகங்களை மட்டுமே விற்கும் உலகின் முதல் இணையத்தளம் பியூர் சினிமா புத்தக அங்காடியில் இணையத்தளம். இனி நண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே உங்களுக்குத் தேவையான புத்தகங்ளை பெற்றுக்கொள்ளலாம். படச்சுருள் சந்தாவையும் … Read more
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்