தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து (2)

என் நண்பர் ஒருவருக்கு இந்துவில் என் கட்டுரை வந்திருக்கிறது; பாருங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  தமிழ் இந்துவா என்று பதில் மெஸேஜ்.  அதற்கு நான் அனுப்பிய பதில்:  ”கேள்வியே தப்பு; தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்னைத் தீண்டத்தகாதவனாக நினைக்கின்றன.”   ‘என்னை’ என்பதை ‘தமிழ் எழுத்தாளர்களை’ என்றும் வாசிக்கலாம்.

தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து

தினமணி.காம்-இல் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஏராளமாகப் படிக்க வேண்டியிருப்பதால் தினசரிகளைப் படிக்க நேரம் இருப்பதில்லை.  இந்த நிலையில் இன்று பத்து மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசி முடித்ததும் அவந்திகா, “யாரிடம் இவ்வளவு பவ்யமாகப் பேசுகிறாய்?” என்றாள்.  லெனின், எடிட்டர் என்றேன்.  எனக்குத் துறவிகளின் மீது எப்போதுமே ஆர்வமும் அன்பும் உண்டு.  பக்தி என்று கூட சொல்லலாம்.  லெனின் நம்மைப் போல் லௌகீக வாழ்வில் இருந்தாலும் அவர் ஒரு துறவி என்றே எனக்குள் … Read more

இலவசம், இலவசம், இலவசம்… (3)

இதைப் படிப்பதற்கு முன் இலவசம் (1), இலவசம் (2) ஆகிய கட்டுரைகளைப் படித்து விடவும்.  அப்போதுதான் தொடர்ச்சி கிடைக்கும். அதைக் கூடத் தேடிப் படிக்க முடியாதவர்கள் இதை மட்டுமே படித்து இன்புறலாம்.  பின்வருவது ஸாம் தன்னுடைய முகநூலில் எழுதியிருப்பது: ”இலவசம் இலவசம் இலவசம்” – கட்டுரையைக் குறித்து நான் முகநூலில் பகிர்ந்த விஷயத்தை கீழே இணைத்திருக்கிறேன் சாரு. என்னுடைய அன்பு மகன் ஸாமிடம் பணம் இல்லை. தமிழ் சினிமா நாயகர்கள் அத்தனை பேரையும் விஞ்சக் கூடிய அழகும் … Read more

Tiga : Bugatti : Totally psychedelic…

இன்றுதான் இவரது இசை எனக்கு அறிமுகம்.  அதாவது பெயர் தெரிந்து.  பெயர் தெரியாமல் இரவு விடுதிகளில், நடன அரங்குகளில் கேட்டு ஆடியிருக்கலாம்.  போதையில் பெயரை யார் கவனிப்பது?  இன்றுதான் பெயர் தெரிந்து கேட்கிறேன்.  அறிமுகப்படுத்தியவர் பாவாணன்.  பாடகரின் பெயர் டீகா.  Tiga.  கனடா நாட்டவர்.  இவர் இசை ஸைக்கடெலிக் ஆக இருக்கிறது.  இமயமலையில் கிடைக்கும் இலையைப் புகைத்தபடி கேட்டால் சொர்க்கம் பார்க்கலாம் போல.  என்னதான் நான் காந்தியவாதியாக மாறி விட்ட போதும் காந்தி கேட்ட ரகுபதியையெல்லாம் கேட்க … Read more

தி இந்துவில் கருந்தேள் ராஜேஷ்

ராஜேஷின் முக்கியமான கட்டுரை ஒன்றை இன்றைய இந்துவில் பார்த்தேன்.  வாசிக்க: http://m.tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/article7306697.ece

படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பட்டியல் (2)

யாரொருவர் ஒரே தலைப்பில் இரண்டு அத்தியாயங்களை என்னை எழுதத் தூண்டுகிறார்களோ அவர்கள் ஒன்று, எனக்கு மிகப் பெரிய சந்துஷ்டியைக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது, தீவிரமான மன உளைச்சலைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும். என் அன்புக்குரிய வளன், நீ இப்போது என்னை இரண்டாவது பிரிவில் தள்ளியிருக்கிறாய்.  ஒரு தப்பு செய்தால் அந்தத் தப்பை சரி செய்கிறோம் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பாகவே செய்து கொண்டிருப்பதைத்தான் பொதுவாக நான் பார்த்து வருகிறேன்.  அதுவும் என் விஷயத்தில் நண்பர்கள் … Read more