ஜனவரி 9
யாரையும் வேலை நாளில் வறுத்து எடுக்க இனியும் விருப்பம் இல்லை. சாவகாசமாக சனிக்கிழமையே வரலாம். ஜனவரி ஒன்பது அன்று என்னுடைய பத்துப் பனிரண்டு புத்தகங்கள் வெளியாகும். வாசகர் வட்ட நண்பர்களின் ஆறு ஏழு புத்தகங்கள் வெளியாகும். சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலைப் போல் இந்த ஆண்டு மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று இருக்கிறேன். நேரில் போய் தான் அழைக்க வேண்டும். நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் இப்போதே ‘புக்’ பண்ணி விட வேண்டும் இல்லையா? அரங்கம் பற்றிய … Read more