சில மாதங்களில் தென்னமெரிக்கா செல்லக் கூடும்.. ரியோ கார்னிவல் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. பயம் தான் காரணம். அவ்வளவு பெரிய மனிதப் பிரளயத்தில் சிக்கி மீண்டு வர முடியுமா? இப்படி யோசித்தபடி தேடியதில் இந்த கார்னிவல் மாட்டியது. இதில் கலந்து கொள்ளல்லாம் என்று தோன்றுகிறது…