ஓ காதல் கண்மணி (5)

தமிழர்கள் அத்தனை பேரும் – ஆம், அத்தனை பேரும் – சினிமா அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்கு ஓ காதல் கண்மணி படத்துக்கு நான் எழுதிய மதிப்புரைக்கு வந்துள்ள நூற்றுக் கணக்கான கடிதங்களே சாட்சி சொல்லும்.   எந்த தேசத்திலும் இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலைய மாட்டார்கள்.  பாராட்டாக இருந்தாலும் சரி, திட்டாக இருந்தாலும் சரி, எட்டுக் கோடி தமிழர்களும் ஒரு படத்தைப் பார்த்து அபிப்பிராயம் சொல்லி விடுகிறார்கள்.  அவமானம்.  எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரி நாவல் வந்துள்ளது.  ஒரு ஆத்மா வாய் திறக்கவில்லை.  மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண் என்ற அற்புதமான கவிதைத் தொகுதி வந்தது.  ஒரு ஆத்மா வாய் திறக்கவில்லை.  இதுபோல் நூற்றுக் கணக்கான புத்தகங்கள்! யாருமே வாய் திறக்கவில்லை.  காரணம், தமிழர்கள் இன்னமும் 18-ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கலை என்றால் அவர்களைப் பொறுத்தவரை பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும். கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமே வேலை.  மூளைக்கு?  அதெல்லாம் இன்னும் இயங்கவே ஆரம்பிக்கவில்லை.  புழு பூச்சி, மரம் செடி கொடியெல்லாம் புத்தகம் படிக்கிறதா?  டார்வின் தியரி படி தமிழர்கள் படிக்க இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்.  அதுவரை சினிமாவும் பாட்டும்தான்.  இதோ இன்னொரு எதிர்வினை.  இதில் ராஜேஷின் விமர்சனம் பற்றி எழுதியிருக்கிறார் ப்ரவீன்.  வேண்டாம்.  நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.  நான் ராஜேஷின் விமர்சனம் படித்தேன்.  ஆனால் கருத்து சொல்ல மாட்டேன்.  சொன்னால் ராஜேஷின் மனம் புண்படும்.  யார் மனதையும் நோகடிக்கக் கூடாது என்று இன்று முதல் விரதம் எடுத்திருக்கிறேன்.  மேலும், ராஜேஷ் என்னுடைய பத்துக் கரங்களில் ஒருவர்.  அதில் ஒரு கரத்தை நான் இழக்க விரும்பவில்லை.  இன்னொரு விஷயம்.  நாம் என்ன மதமாற்றமா செய்து கொண்டிருக்கிறோம்?  ராஜேஷ் ஆரம்பத்திலிருந்தே mani hater.  பிச்சாவரம் கார்னிவலில் நடந்ததை மறக்க முடியுமா?  எனவே  நீங்களே அனைத்தையும் படித்து இன்புற்றுக் கொள்ளுங்கள்.  நான் மணியின் அடுத்த படத்துக்காகக் காத்திருக்கிறேன்.  நன்றி, வணக்கம்.

Hi Charu,

I read your article on OK Kanmani. It was a real good write-up. Some of your lines were too good which kept ringing inside
“அதிதீவிரமாக ஒரு பெண்ணைக் காதலித்து இருக்காதவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியாது என்று தோன்றுகிறது.அதி தீவிரமாக காதலின் வலியை உணர்ந்திராதவர்களால் இந்தப் படத்தின் எளிமையான ஆனால் மிக வலுவான தருணங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
மணியின் தனித்துவமான ஒற்றை வரி வசனமாக இருந்தாலும் அது நமக்குள் ஏற்படுத்தும் அழுத்தம் அதீதமாக இருந்தது. தாரா ஆதியிடம் அப்புறம்?, அப்புறம்? என்று கேட்கும் இடம். இந்த இடத்தையெல்லாம் ரசிக்க வேண்டுமானால் உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் காதல் இருக்க வேண்டும். “
I am sure that you read Karundhel review. I differ from his point of view and registered my comments in his site. Here is a copy of it.
Hi Karundhel.

I read your articles and I would admit that some of your works are really good and informative. But i differ with your OK Kanmani review here.
“இங்கே ‘ஒரு ஊரில்’ என்பதை அடைப்புக்குறிகளில் கொடுக்கக் காரணம், அந்த இடத்தில் ‘சென்னை’ என்றோ ‘மும்பை’ என்றோ ‘பனைமரத்துப்பட்டி’ என்றோ ஊரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.” – You cannot generalize the places here. In Chennai it is still questioned or considered a disgrace if a guy and girl stay together without marriage. In Bangalore, guys can visit the rooms where the girl stays without being questioned by house owners. The social conditioning differs from place to place. There is a screen writing tool implied here. Choose a place where the social conditioning will not question living together but keep a conflict by introducing a traditional couple. Aadhi can easily get out of Ganapathy house and stay with Taara. But he did not. They don’t shy away that they are doing something terrible. They are commitment phobic. Their comfort level does not scream for privacy.

“என்னதான் நடந்தாலும் திருமணம்தான் மருந்தா? இதுதான் நம்மூரில் ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லாப் படங்களிலும் காட்டப்பட்டுவரும் மூடநம்பிக்கை. ”
I partially agree that marriage is not a solution to every problem in a movie. But here things are different. The boy is ambitious and so the girl in their respective career choices. They need each other but their aspirations differ. Their career choices take them to different places. Obviously there is no living together in long distant relationships. I would like to quote the ideologies of C S Lewis.
He says like this. “Being in love is a good thing, but it is not the best thing. There are many things below it, but there are also many things above it. You cannot make it the basis of a whole life. It is a noble feeling, but it is still a feeling. Now no feeling can be relied on to last in its full intensity, or even to last at all. Knowledge can last, principles can last, habits can last; but feelings come and go“
With marriage as the driving engine they can have this love for each other even at those moments when they do not like each other; as you love yourself even when you do not like yourself. It moved them to a commitment and their relationships gets an identity.

“படத்தில் வரும் காதலர்கள் மிகச்சில படங்கள் நீங்கலாக உயர் நடுத்தர வர்க்கம் என்பதால், ’பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரால் ரசிக்கப்பட்டு வந்தன’ என்று படித்துக்கொள்ளலாம். அவரது படங்களிலும், அவரைப் பின்பற்றிய கௌதமின் படங்களிலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் காதல்கள்தான் பெரும்பாலும் சொல்லப்படும். இதில் செல்வராகவனையும் வெற்றிமாறனையும் பாராட்டலாம். அவர்களின் காதல்களில் ஏழைகளும் இடம்பெறுவர். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, காதல் கொண்டேன்’ போல ”
As per you a poor man’s love is noble than upper middle class love or a writer should always try to write using the lower class people canvas. It is like saying Dostoevsky is greater than Tolstoy

“நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணைப் பார்த்த இரண்டாவது தருணத்திலேயே மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு, உடனேயே இருவரும் காதலிக்க ஆரம்பிப்பது சாத்தியமா? நிஜத்தில் ஒரு பெண்ணிடம் மொபைல் எண்ணை வாங்குவது அவ்வளவு எளிது என்றால் இன்னேரம் உலகம் முழுதும் அனைவருமே காதலர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.”
In the second sight Taara and Aadhi meet in a wedding but now have trusted mutual friend. Adrenaline rush can happen for both to invoke this action. Just because a women shares her contact at second sight does not mean she is fool or bad. One can enjoy a cinematic license here. Why no one raised a question when the couple stop train in Mouna Raagam climax. If everyone thinks that their loved one should not go away and they can stop the train to express their deepest love then as per your statements “No trains should move more than 1 KM from the railway stations”

“அதேபோல், நிஜத்தில் ஒரு கேமிங் நிறுவனத்தில் வேலைக்கு வரும் இளைஞன், உடனடியாக பாஸைக் கன்வின்ஸ் செய்யும் அளவு ஒரு கேம் கான்ஸெப்ட்டைச் சொல்லிப் பாராட்டுப் பெறுவது தலைகீழாக நின்று பியர் குடிப்பது போன்றது. பழைய மணி ரத்னம் இப்படிப்பட்ட காட்சிகளை எழுதக்கூடியவர் அல்ல”
I completely agree with you on this. The office secene looked plastic when compared to his earlier movies.

“கமர்ஷியல் படம் ஒன்றை எந்தவிதமான சுவாரஸ்யமான கதையம்சங்களும் இல்லாமல் ஒண்ணரை மணி நேரம் நகர்த்துவது மணி ரத்னத்தால் மட்டுமே முடியக்கூடிய விஷயம் போல”

It is a common pattern in all Tamil films. The story actually starts post interval. But still people are convinced and they make commercial success with this structure. I have a parallel analogy here. Our people like this kind of drama where the first half is spent on establishing the characters, few mins before pre-interval introduce the problem and second half deals with how the character faces the problem and solve it. Is it really mandatory to introduce the inciting incident in Act 1 ? Cricket sport is a great drama for Indian people. Cricket sport involves establishing one team’s action in first half. The target is set during interval and the second half is given for the opponent team to fight whereas American favourite sport (football or baseball or tennis) have equal chances to score points or goals for both teams. Don’t you think Indians are trained to this structure of drama as they celebrate cricket sport more than everything? You might debate not any more and that’s why 20-20 gets more attention. But we still did not change the game rules.

“பிரதான கதாபாத்திரங்களாகக் காட்டப்படும் இருவருக்கும் இடையே எந்தவிதமான முரண்களும் அழுத்தமாக (conflict & Drama) நடக்காமல் கிட்டத்தட்ட ஒரு முழுப்படமும் ஓடுகிறது என்றால், அது எப்படி சுவாரஸ்யமாக இருக்கமுடியும்? It’s such a basic point.”
You have to understand one more basic point. This story revolves with “internal conflicts” of characters and not “external conflicts”. (Refer here for more : http://wp.me/p1SWNM-hf ). There is nothing at stake here externally. It is all happening internal to the character. I agree that this is not the best structure but Mani Ratnam has taken this as a challenge and created this story completely with internal conflicts. (Before Sunrise, Before Sunset.. types) and yet he made it appealing to commercial audience. They celebrate it. What you say is like a food should have definite amount of sugar, definite amount of bitterness, definite amount of spice. If a food is prepared with anything less, or without spice it is labelled as not so tasty food. But I see the majority audience enjoying this taste.

There are no cheap screen writing tool involved here like lead character meeting with accident, father passing away etc etc. Even Bhavani aunty is not used as cheap tool. She does not go missing at the climax, increase the dramatic tension to peak. The audience were revealed that she went missing in the middle of the story, the same happens again with some heightened intensity. No lorry hits Bhavani aunty, she is not in hospitals, she is still the same. Nor the lead pairs travel to different places. Their problem is the anxieties and fears they have in their mind before they separate. The whole story runs with internal conflict with less or no space to external conflicts. No one is a serious threat to the lead pair except their choices (Choices, read here as commitment phobic for Dulqueer, Nithya has a negative feeling about marriage because of her parents, and the materialistic arrangements for marriage, she is not really acommitment phobic, she is a “paradox”. This gets clear when she talks with Prakash Raj sitting on the veranda and also when she asks Dulquer to come to Paris when he tells her to come with him to U.S.)

“முன்பின் தெரியாத ஒரு நபரோடு ஒரே வீட்டில் தங்குவது எத்தனை கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் தங்குவது. அதில் ஏராளமான சிக்கல்கள் நேரும். எப்போது பாத்ரூமை உபயோகிப்பது என்பதில் இருந்து, ரூம் ஃப்ரெஷ்னர், பர்ஃப்யூமின் வாசனை, அறையில் எந்தப் பொருள் எங்கே இருப்பது என்பதுல் இருந்து, தூங்கும்போது விளக்கை அணைப்பது, பாட்டு கேட்பது, ஒவ்வொருவரின் ப்ரைவஸி பிரச்னைகள் என்பதிலெல்லாம் கொலையே செய்யும் அளவு பிரச்னைகள் வரும். ”
They don’t have privacy issues here. If so they would have not stayed at Ganapthy house in first place.

படத்தின் அடுத்த பிரச்னை – வசனம்.
I have felt both the couple dialogues very real or at least acceptable. Dialogue should be heightened or condensed so that it is not boring. Not all our conversations in real life gives an impact.

“இந்தப் படம் இளைஞர்களுக்கானது’ என்பது இன்னொரு மூடநம்பிக்கை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் போதும்.. கதையே தேவையில்லை.. கடவுள் மணி சார் rocks. மணி ரத்னம் என்ற பெயர் இருந்தாலே உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுவேன்’ என்றெல்லாம் நினைக்கும் எவருக்குமே இந்தப் படம் போதுமானதே.”
Just because we are ardent fans of Mani Ratnam does not mean that we support him blindly. We have read Syd Field, Aristiotle’s Poetics. We watch Whilplash and Boyhood and we know the importance of screenplay structure. This film is not his great film. But it is not a bad film. It deals with a style of creating a screenplay with internal conflicts. Just because you don’t agree with a film it does not mean you should take a rude tone and label it bad and consider people who celebrate it as biased.

 

Comments are closed.