the retreat…

இப்போதைய என் நிலையை retreat என்று சொல்லலாம்.  ஆனால் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருளில் அல்ல; ஆன்மீக ரீதியான அர்த்தத்தில்.  இதற்குத் தமிழ் வார்த்தை என்ன என்று தெரியவில்லை.  இந்தக் காலகட்டத்தில் அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  நாவல் எழுதும் காலத்தில் சரியாக பத்து மணிக்கே உறங்கச் சென்று விடும் நான் இப்போது சமயங்களில் இரவு பனிரண்டு வரை கூட விழித்துக் கொண்டிருக்கிறேன்.  இரவு முழுவதும் கூட விழிக்க முடியும்.  ரெமி மார்ட்டினைத் துறந்த பிறகு பத்து மணிக்கே கொட்டாவி … Read more

புதிய எக்ஸைல் மற்றும் ராஸ லீலா கிடைக்கும் இடங்கள்

புதிய எக்ஸைல் இணையத்தில் வாங்க: 1.) கிழக்கு – https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html 2.) அமேஸான் – http://www.amazon.in/Puthiya-Exile-Charu-Nivedita/dp/9351351912/ 3.) ஃபிளிப்கார்ட் – http://www.flipkart.com/puthiya-exile/p/itme46fbetbztyjv 4.) நம்ம புக்ஸ் – http://bit.ly/1D0lJxe 5.) சென்னை ஷாப்பிங் – http://bit.ly/1D0nhHB 6.) டிஸ்கவரி புக் பேலஸ் – http://bit.ly/1yrxfds 7.) நூல் உலகம் – http://www.noolulagam.com/product/?pid=28303 8.) உடுமலை இணையதளம் – http://www.udumalai.com/puthia-exile.htm ………………………………………………………………… ராஸ லீலா கிடைக்காத போது பலரும் விசாரித்த வண்ணம் இருந்தனர்.  இப்போது ராஸ லீலா கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கிறது.  திருத்தப்பட்ட பதிப்பு.  கிழக்கு பதிப்பகம். ராஸ லீலா … Read more

ஒரு குற்றச்சாட்டும் பதிலும்

சாரு நிவேதிதாவும் அரவிந்தன் நீலகண்டனும் பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் இந்து வெறி அமைப்புக் கூட்டத்தில் பேசப் போகிறார்களாம் ! மகிழ்ச்சி. இப்படியே எல்லாரும் பகிரங்கமா வாங்கப்பா. அப்பதான் விவாதம் ஆரோக்கியமா நேர்மையா இருக்கும். – ஞானி// மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு என் பதில்: அந்தக் கூட்டத்தில் என் பேச்சின் ஆரம்பமே, நான் ஒரு இந்து அல்ல என்பதுதான். மாதொரு பாகன் நாவல் ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்று (அதற்கு முன்னுரையில் பெ.மு. நன்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்) மேற்கத்திய/ கிறித்தவ … Read more

சினிமாவுக்கு ஏன் எழுதுவதில்லை?

அந்திமழையில் கடந்த 25 வாரமாக – அதாவது ஆறு மாதமாக கேள்வி பதில் எழுதி வருகிறேன்.  25-ஆவது வாரம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த கேள்வி பதில்: http://andhimazhai.com/news/view/charu-25.html

புதிய எக்ஸைல் – ஒரு மதிப்புரை

எனக்கு நாவல் எழுதும் எண்ணம் எதுவுமில்லை. ஆனால் எழுதினால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் பாணியில்தான் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பாணிதான் எனக்கு ஒத்துவரும் என்றும் நம்புகிறேன். ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல்தான் இருந்தது. முதல் 75 பக்கங்களைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஜ்யோவ்ராமிடம் போனில் சொல்லவும் செய்தேன். ஆனாலும் தொடர்ந்து படிக்குமாறு சொன்னார். எங்கோ ஓரிடத்தில் திறப்பு வந்தது. பின்னர் முழுதும் உள்ளிழுத்துக்கொண்டது. மீன்கள், ஹில்சா, ஓ கல்கத்தா, கினோகுனியா,  ஒரே நேரத்தில் குடிக்க இரண்டு டீ … Read more