புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (3) : மன்னிக்க வேண்டும் நண்பா!
புத்தகத்தில் கையெழுத்திட 5000 ரூ. கட்டணம் என்ற என் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நேற்று மூன்று வாசகர்கள்/நண்பர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். 15000 ரூ கிடைத்தது. மூன்று மாதம் மாத்திரை வாங்க அந்தப் பணம் போதும். ஆனாலும் இனிமேல் என் கையெழுத்துக்குப் பணம் வாங்க மாட்டேன். ஏனென்றால், மரத்தில், செடியில் ஒரு இலை வாடி இருந்தால் கூட என் மனம் வாடும் தன்மை கொண்டவன் நான். இப்போதைய சாரு அப்படித்தான். சிலருக்கு அல்லது பலருக்கு அது … Read more