வாழ்த்துக்கள் ஞாநி!

ஞாநியின் நீண்ட கால நண்பர்களில் அடியேனும் ஒருவன்.  அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணி புரிந்த போதும் அந்த நிர்வாகத்தை எதிர்த்து பல ஆண்டுகள் வழக்குத் தொடுத்துப் போராடிய போதும் பீட்டர்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.  இன்னமும் அவர் வீட்டு பச்சரிசி சோறும் சாம்பாரும் ரசமும் உருளைக் கிழங்கும் எனக்கு ஞாபகம் உள்ளன.  வீட்டுக்கு எதிரே இருக்கும் சுவரில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்போம், ஆறேழு நண்பர்கள்.  யார் யார் சாப்பிடுகிறீர்கள் என்று வந்து … Read more

crazy sexy wild…

உங்கள் கணவரோ மனைவியோ கூட இருக்கக் கூடாது.  தனியாக இருக்கும் போது மட்டுமே இந்தப் பாடலைக் கேளுங்கள்.  சப்தத்தை அதிகமாக வைத்துக் கேட்க வேண்டும்.  enjoy this crazy sexy wild world… https://www.youtube.com/watch?v=4yffvW-QCfc

கொஞ்சம் இசை…

அடுத்த வாசகர் வட்ட சந்திப்பில் பின் வரும் இணைப்பில் உள்ள பாடல்களைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன்.  ருமானிய இசை.  பட்டையைக் கிளப்பும்.  கேட்பவர்கள் ஆடாமல் இருக்க முடியாது.  நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசை.  இதைக் கொஞ்சம் அதிக டெசிபலில் வைத்துக் கேட்பதே நலம்.  இங்கே சென்னையில் பாஷா, டப்ளின் போன்ற புனித இடங்களில் இந்த இசையைக் கேட்கலாம்.  ரொம்ப காலம் கழித்து போன வாரம் பாஷாவுக்குப் போயிருந்த போது இந்த இசையைக் கேட்டேன். இரண்டு மணி … Read more