ஔரங்கசீப்: ஓர் இனிய மதிப்புரை

என்னுடைய எத்தனையோ புத்தகங்களுக்கு குட்டி குட்டியாக எத்தனையோ விதமான மதிப்புரைகள் வந்துள்ளன. எல்லாவற்றிலும் இனிமையானது இது. பெயர் வெளியிட விரும்பாத வாசகி எழுதியது:

I am loving every bit of Aurangzeb …. if u were in real now i would want to hug u and kiss u
i have no words to express the pleasure of reading ur writing…

எவ்வளவு பெரிய பெரிய விஷயத்தையும் அப்படியே போகிற போக்கில் அதிர்வலைகளை எழுப்புறாற்போலவும் அதே சமயம் subtleஆகவும் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். அந்தப் பட்டப் பெயர்கள், மாம்பழம்…

if someone says one can become ecstatic and reach orgasm other than sex, it’s ur reading.

i never like reading especially ur writing in digital format. I was a bit disappointed when i heard Aurangzeb is coming in bynge but then all that feeling is gone once i started it. Even now I am not satisfied reading this amidst lots of chores here but couldn’t resist.

***

இரண்டு நாட்கள் அடித்த பாலைப் புயலில் இது ஒரு ஆறுதல் கடிதம். நாளை ஔரங்கசீப் பற்றி ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. பிஞ்ஜ் குழுவினரே சொல்லட்டும் என்று காத்திருக்கிறேன். அவர்களுக்கு முன்னால் நான் சொல்லக் கூடாது…