அடியேன் தொடாத ஏரியா

சாருவோட நான் ஔரங்கசீப் படிப்பதற்காக binge app download செய்தேன். ரெண்டே நாள்ல இதுவரை வந்த அத்தியாயங்கள் முழுக்க படிச்சு முடிச்சிட்டேன். இப்போ அடுத்த அத்தியாயங்கள் வரும்வரை காத்திருக்கணும்

😞

இதுதான் இப்படிப் படிப்பதில் உள்ள இம்சை.நாவல் பட்டாசு. சாரு இதுவரை தொடாத ஏரியா.

ஜ்யோவ்ராம் சுந்தர் (முகநூலில்)