நூற்றாண்டில் ஒருவர்

நூற்றாண்டில் ஒருவர்தான் இப்படித் தோன்ற முடியும். இவரைக் கேட்கும் தோறும் இவரை எனக்கு அறிமுகப்படுத்திய பா. ராகவனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். divine என்ற வார்த்தைக்கு ஸ்தூல சாட்சி வெங்கடேஷ் குமார்.

Raag Bhairav by Padmashri Pandit Venkatesh Kumar – YouTube