தமிழ் இந்துவில்…

இன்றைய தமிழ் இந்து தினசரியில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வந்துள்ளது.  நண்பர்கள் பார்க்கவும்.

நாளைய நீயா நானாவில் இசைக் கருவிகள் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கிறேன்.  ஒரே ஒரு இடத்தில் பசியினாலும் தூக்கக் கலக்கத்தினாலும் ஸாக்ஸஃபோன் பற்றிப் பேசும் போது கென்னி ஜி பெயரை மறந்து விட்டேன்.

Comments are closed.