You are the reason…

So long என்ற பாடலில் ஸ்ரீ பெயரைப் போட்டதும் பல கடிதங்கள். என்ன குட்பை சொல்லி விட்டாரா என்று.

அடப் பாவிகளா, நான் சில பாடல்களை அர்த்தம் கேட்டுக் கேட்பதில்லை. கிட்டத்தட்ட டான்ஸ் ஆட வைக்கும் பாடல் ஸோ லாங். இப்போது இந்தக் கடிதங்களைப் பார்த்து ஸ்ரீ பெயரை நீக்கி விட்டேன்.

இதோ இன்னொரு நல்ல அர்த்தம் தரும் பாடல். ஆனால் பாடல் படு தண்டம்.