படச்சுருள்

படச்சுருள் மாத இதழ் – ஆன்லைன் மூலம் சந்தா செலுத்த…
நண்பர்களே படச்சுருள் மாத இதழுக்கான சந்தாவை நண்பர்கள் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். கீழே உள்ள இணைப்பை சொடுக்கி, சந்தாவை செலுத்திவிட்டு, கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள். ஜூன் மாதம் முதல் படச்சுருள் உங்கள் வீடு தேடி வரும். இதுவரை படச்சுருள் இதழுக்கு சந்த செலுத்திய நண்பர்களுக்கும், இனி செலுத்தப்போகும் நண்பர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆன்லைனில் சந்தா செலுத்த: http://cms.vidhaiorganicstore.com/onlineshop/product_info.php?cPath=72&products_id=288

Comments are closed.