காலம் காலமாகக் கேட்ட குரல்

டியர் சாரு,
என் நீங்கள் ரெமி மார்டினை வாங்கி விற்று காசை பெற்று இருக்க கூடாது….ஒரு சின்ன வழி கூட தெரியாமல் நீரும் ஜெயமோஹனும் சமூகத்துக்கு அறிவுரை செய்ய கிளம்பி விடுகிறீர்கள் . கேட்டால் இருவரும் ராக்கெட் செய்வது எப்பிடி என்று வகுப்பு எடுப்பீர்களா? எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்த மேதை என்ற முட்டாள் நினைவை முதலில் ஒழித்து விடுங்கள். எழுத்தாளர்களின் எழுத்துக்கு முன்னும் இந்தியா இப்பிடித்தான் இருந்தது இப்போதும் இப்பிடித்தான் இருக்கிறது. இப்போது இந்தியா அடைந்திருக்கும் சில சாதனைகள் கூட எழுத்தாளனால் வந்தது இல்லை. கேட்டால் சமூகம் பண்பாடு என்று பீலா வேற…இங்குள்ள அநீதிகளை களைய சமூக போராளிகளும் கள வீரர்களும் போதும். இவர்கள் இப்பிடி ஒருபோதும் பொது வெளியில் பிச்சை எடுப்பதில்லை. கேட்டால் அவர் எடுக்கிறார் என்று ஒரு படு பொய்யை  சொந்த அனுபவம் போல அடித்து விடுவீர்கள். இந்த லட்சணத்தில் ஜெயமோகனுக்கும் உமக்கும் சித்தாந்த மோதல் வேறு…..பி ஜே பியும் ஜெயலலிதாவும் நினைவுக்கு வருகின்றனர். உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே பின் என்ன மயிருக்கு காசு சம்பாதிக்கும் வழி மட்டும் தெரியவில்லை. முடிந்தால் இதற்கு ஒரு நேர்மையான பதிலை சொல்லும். சமூகத்திடம் காசு வாங்குபவர்கள் பொது வெளியில் காசு கேட்பவர்கள் சமூகத்துக்கு பதில் சொல்ல வேண்டும் .அல்லது இதுவரை வந்த காசுகளுக்கு கணக்கு அறிக்கையை பொது வெளியில் தாக்கல் செய்ய வேண்டும்…..ஞானி தேர்தல் செலவுகளுக்கு வந்த பணத்தை எப்பிடி பொது வெளியில் கனன்க்கு காட்டினார்…..முடிந்தால் செய்யவும்…
நன்றி
பிரதீபன் சென்னை

best essay for you

the best essay

 • Professional resume and cover letter
 • Professional resume and cover letter
 • ( Custom writing service master-of-papers.com Buy essays here )

  fast essay writing service

  http://scholarshipessay.org/buy-custom-essay/

  purchase term papers

  pay essays

  write my essay

  http://write-my-paper4me.com/

  custom essay papers

  essay writing service

  Comments are closed.