அரியலூர் புத்தக விழா

 

அரியலூர் புத்தகக் கண்காட்சி ஜூலை 17 முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.

கிழக்கு அரங்க எண் – 90, 91

உயிர்மை அரங்க எண் – 105

இடம்: அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், பேருந்து நிலையம் அருகில்.

நேரம்: காலை 11 முதல் இரவு 9 வரை.