பழுப்பு நிறப் பக்கங்களில் க.நா.சு. பற்றிய கட்டுரையின் மூன்றாம் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள க.நா.சு. மேற்கோள்கள் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை. ஆனால் நான் எழுதியது போலவே இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சொன்னார். படித்த போது எனக்குமே அப்படித்தான் தோன்றியது.