அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (கதை மாதிரி ஒரு கட்டுரை)
இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த ஒரே பாடகர் யார் என்று கேட்டால், ஒருசிறிதும் யோசிக்காமல் வெங்கடேஷ் குமார் என்பேன். நேரில் கேட்டதில்லை. ஹிந்துஸ்தானியில் அவர்தான் இன்று உச்ச நட்சத்திரம் என்று நினைக்கிறேன். முன்பு அந்த இட்த்தில் என் உலகில் இருந்தவர் பண்டிட் ஜஸ்ராஜ். பண்டிட் ஜஸ்ராஜை நேரில் ஒரு ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். தில்லியில் இருந்ததால் கிடைத்த அதிர்ஷ்டம். ஒரே ஒரு முறையாவது வெங்கடேஷ் குமாரை நேரில் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது நடக்காது என்றும் தெரிந்திருந்தது. … Read more