லா.ச.ரா. நூற்றாண்டு விழா

வரும் 30 /10/2015 மாலை 6 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில்  லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு.  சிறப்புரை அடியேன்.  அவசியம் கலந்து கொள்ளவும்.

 

லா.ச.ரா 1

லா.ச.ரா 2

லா.ச.ரா 3