Tamil Nadu Elections : Not Much To Choose… http://newsable.asianetnews.tv

ஏஷியாநெட் டிவியின் இணைய தளம் ஒன்று துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.  அதில் என்னுடைய பத்தி (Column) நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  முதலில் தமிழக தேர்தல் பற்றி.  இந்தத் தேர்தல் பற்றி நான் அதிகம் கருத்து சொல்லவில்லை.  இந்துவில் அன்புமணி பேட்டிக்கு ஒரு மறுப்பு எழுதியதோடு சரி.  நேற்று கூட வீட்டுக்கு ஒரு கூட்டம் ஓட்டு கேட்டு வந்தது.  ஒருத்தர் பாக்கியில்லாமல் ரவுடிகள்.  எல்லோருடைய கழுத்திலும் அடை அடையாக தங்கச் சங்கிலி.  தாம்புக் கயிறு சைஸுக்குப் போட்டுக் கொண்டு ஓட்டுக்கு வருகிறார்கள், மூடர்கள்.  அதைப் பார்த்தால் எவனாவது ஓட்டுப் போடுவானா?  ஏஷியாநெட்டில் முதல் கட்டுரை.  இனி வாராவாரம் வரும்…

http://newsable.asianetnews.tv/home-page/charu-nivedita-tn-elections