பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 1)

நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன்.

மேலும் படிக்க: http://bit.ly/1U6J4R2