சாருவுடன் ஒரு சந்திப்பு

Posted by Sriram

வரும் ஜூலை 8, படப்பை Goodland Inn-இல் வாசகர் வட்ட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு இரண்டு அமர்வுகள் கொண்டது. முதல் அமர்வு 4 – 7 PM; மது அனுமதி இல்லை. புதியவர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்வர். இலக்கியம், சினிமா அனைத்தும் பேசலாம். இளையராஜா, அப்துல் கலாம் பற்றி பேச அனுமதி இல்லை.

Bouncers: கணேஷ் மற்றும் பிரபு

ஒருங்கிணைப்பு: செல்வா மற்றும் ஸ்ரீராம்

இடம்:

Goodland Inn,

15, MRP Nagar,

Karasangal, (Vandalore – Walajabad Highway)

Padappai – 601301

***

இரண்டாம் அமர்வு: 7:30 PM – next day 7 AM. நண்பர்கள் மட்டும். புதியவர்களுக்கு அனுமதி இல்லை.