மாதொருபாகன் பற்றி

இன்று இரவு ஒன்பது மணிக்கு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘நேர்படப் பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவும்.

– ஸ்ரீராம்