கபாலிடா கடுப்புடா…

கபாலியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன உளைச்சல் தாங்க முடியாமல் லீனா மணிமேகலையிடம் புலம்பினேன்.  அப்போது அவர் கொடுத்த தலைப்பே கபாலிடா கடுப்புடா என்பது.  அழகான தலைப்பைக் கொடுத்த லீனாவுக்கு நன்றி.  கபாலி பற்றிய என் மதிப்புரை கீழே:

http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-kabali-review