ஒரு அதிசயம்

’ஒழிவு திவசத்த களி’ இந்தியத் திரை உலகில் நிகழ்ந்த அதிசயம் என்று எழுதியிருந்தேன்.  ஏஷியாநெட் இணையப் பத்திரிகையில் அந்தக் கட்டுரையை இதுவரை 29000 பேர் படித்திருக்கிறார்கள்.   இது ஒரு சாதனை.  இதை சாத்தியப்படுத்திய ஏஷியாநெட் நிறுவனத்துக்கும் குறிப்பாக என் நண்பர் ட்டி.ஆர். விவேக்குக்கும் நன்றி.

http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-ozhivu-divasathe-kali