எங்கே உன் கடவுள்? – மின்னூல்

துக்ளக்கில் வெளியான அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு, ‘எங்கே உன் கடவுள்?’ தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. விலை ரூ. 50.

https://play.google.com/store/books/details?id=aUG-DAAAQBAJ

***

சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க:

https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita

பின்குறிப்பு:

மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம்.

கோடுகள் அருகில் Aa என்று இருக்கும். அதை சொடுக்கினால், View என்று இருக்கும். அதில் Flowing Text / Scanned pages என்று வரும். Flowing Text படிக்க வசதியாக இருக்கும்.

அதன் கீழ், Typeface என்று இருக்கும். உங்களுக்குத் தேவையான font ஐ தேர்வு செய்யலாம்.

அதன் கீழ், Page layout என்று இருக்கும். Automatic layout, One page layout, Two page layout என்று இருக்கும். உங்களுக்கு வசதியாக இருக்கும் layout ஐ தேர்வு செய்யலாம்.

அதன் கீழ் Text Size என்று இருக்கும். எழுத்துக்களின் அளவை மாற்றிக்கொள்ளல்லாம்.

அதன் கீழ் Line Height என்று இருக்கும். வரிகளுக்கு இடையே, எவ்வளவு இடைவெளி வேண்டுமென்று தேர்வு செய்யலாம்.

***

Reading Information:

Smartphones and Tablets:

Install the Google Play Books app for Android and iPad/ iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers:

You can read books purchased on Google Play using your computer’s web browser.

eReaders and other devices:

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you’ll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.

 ***

– ஸ்ரீராம்