ஈரோடு புத்தகக் கண்காட்சி

ஈரோடு புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தககங்கள் கிழக்கு (அரங்கு எண் – 93, 94) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 42, 43) அரங்குகளில் கிடைக்கும்.

நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

இடம்: VOC Park,  ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

– ஸ்ரீராம்