மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி

மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும்.

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

இடம்: EMS மண்டபம், மேட்டுப்பாளையம்

– ஸ்ரீராம்