ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல்

Raman Raghav Invitation

ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல், 21-08-2016, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு.

இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சிறப்பு அழைப்பாளர்: இயக்குனர் அனுராக் காஷ்யப்.

நண்பர்களே இயக்குனரை அனுராக் காஷ்யப் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் நிகழ்விற்காக சென்னை வருகிறார். சனிக்கிழமை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஞாயிறு மாலை, அனுராக் காஷ்யபின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0 திரைப்படம் திரைப்படவிருக்கிறது. இந்த திரையிடலில் இயக்குனர் அனுராக் காஷ்யப் பங்கேற்று பார்வையாளர்களுடன் விவாதத்தில் பங்கேற்கிறார். இந்த மிக அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

அனுமதி இலவசம்…அனைவரும் வருக…

அன்புடன்,
தமிழ் ஸ்டுடியோ அருண்