தடம் மற்றும் உயிர்மை

இம்மாத விகடன் தடத்தில் தன் அடுத்த நாவல் பற்றி சாரு நிவேதிதாவின் கட்டுரை வந்துள்ளது. இம்மாத உயிர்மையில் அசோகமித்திரன் பற்றி ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகின் கலைஞன்’ என்ற கட்டுரை வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும்.

– ஸ்ரீராம்