பசி கடவுளின் அருளைப் பெற்றது. பசியைப் பேசுபவன் ஞானி. பசியைப் போக்குபவன் வள்ளல். சமூகம் அவர்களைப் போற்றுகிறது. ஆனால் காமம் தீர்ப்பவள் வேசி. அவள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். இப்படியாக, ஆண்டாண்டு காலமாக காமத்திற்கு ஒரு சாபம் இருந்து வருகிறது. பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிபடுகிறான்.
மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/05/1496601017
‘Oedipus the King’ இணைப்பு: http://abs.kafkas.edu.tr/upload/225/Oedipus_the_King_Full_Text.pdf