நாடோடியின் நாட்குறிப்புகள் – 32

உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலம் இது. தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள்தான் நம்முடைய அன்றாட வாழ்வையும் அரசியலையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சென்னை பற்றி எனக்கு என்ன நினைவுகள் இருக்க முடியும்? Nightmares தான் உள்ளன. வேண்டுமானால் Madras Nightmares என்று ஒரு ‘ஹாரர்’ நாவல் எழுதலாம்.

மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/27/1498501805