Marginal Man in UK

லண்டனிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக பத்து போன் வந்து விட்டது.  amazon.co.uk  என்ற தளத்தில் மார்ஜினல் மேன் புத்தகத்தைத் தேடினால் ஸ்டாக் இல்லை என்று காண்பிக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள்.  ஆனால் அமேஸான் யூகேவில் புத்தகம் கிடைக்கிறது.  என்னவென்று பார்த்தால், ஸ்டாக் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதற்குக் கீழே more buying options என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, அங்கே போய் கிளிக் செய்தால் பல இடங்களில் மார்ஜினல் மேன் கிடைப்பது தெரிகிறது.  நண்பர்கள் அப்படி முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.