நான்கு மணி நேர நேர்காணல் : இரண்டாம் பகுதி

ரஜினி, கமல் பற்றிப் பேசிய என் பேச்சை ஒரே நாளில் 15000 பேர் பார்த்து திவ்ய வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள் இல்லையா?  இதைப் பாருங்கள்.  இதுவரை 350 பேர் பார்த்திருக்கிறார்கள்.  இதுவரை நான் கொடுத்த நேர்காணல்களிலேயே ஆகச் சிறந்தது இதுதான் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  மொத்தம் நான்கு மணி நேர நேர்காணல்.  இது இரண்டாம் பகுதி

thanks to Arun (Tamil Studios) and his students