என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்

இங்கே வந்ததிலிருந்து பல நண்பர்கள் என் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  முக்கியமாக பழுப்பு நிறப் பக்கங்கள், நிலவு தேயாத தேசம்.  இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அமீரக புத்தக விழாவில் ஷார்ஜா தூசு படிந்து கிடக்கின்றன யார் கையும் படாமல். இன்றுதான் கடைசி தினம்.  கேட்ட நண்பர்கள்-தேவைப்படும் நண்பர்கள் அனைவரும் அங்கே சென்று அதை வாங்கிப் பயன் அடையும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மாத்ருபூமி அரங்கில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும். தமிழ் அரங்குகளில் கிடைக்காது.