தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: மாச்சு பிச்சு (7)

1.7.19

Andes, till now a mythological being, has become a reality in my life today. Flying from Lima to Cuzco the nearby town of Machu Pichu.

***

2.7.19

Urubamba என்ற ஊரில் இருக்கிறோம். இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் இருக்கிறது மாச்சு பிச்சு. இப்போது காலை 5 மணி. குளிர் ஸீரோ டிகிரி. குளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். வெந்நீர் வருகிறதுதான். இருந்தாலும் தைரியமில்லை. உருபாம்பா எனக்கு கொச்சபாம்பாவை ஞாபகப்படுத்துகிறது. இந்துக்களுக்கு காசி எப்படியோ அப்படித்தான் கொச்சபாம்பா எனக்கு. ஆனாலும் கொச்சபாம்பா எங்கள் திட்டத்தில் உண்டா என்று தெரியவில்லை. காரணம், நான் உயூனி உப்பு ஏரியைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எல்லாம் ஏற்கனவே எழுதியது கொச்சபாம்பா தெரியாதவர்கள் என்னை ப்ளாக் செய்து விடுங்கள்.

***

An Alpaca is kissing me.

***

3.7.19

***

Machu Picchu Train