லெபனான் – 1

வளைகுடா மற்றும் அமீரகம் வாழும் நண்பர்களுக்கு ஒரு செய்தி.
வரும் அக்டோபர் 12-ஆம் தேதி நான் பெய்ரூட் செல்கிறேன். அங்கே அக்டோபர் 26 வரை இருந்து விட்டு, 26 அன்று கல்ஃப் ஏர் மூலம் பஹ்ரைன் வருகிறேன். மாலை ஐந்து மணிக்கு. அமீரகத்தில் (முன்பு தங்கியது போல் துபாய் அல்லது ஷார்ஜா) ஓரிரு தினங்கள் அல்லது உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு வாரம் தங்கி விட்டு சென்னை திரும்பலாம். ரிட்டர்ன் டிக்கட் கைவசம் இருந்தால்தான் லெபனான் வீசா கிடைக்கும் என்பதால் நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்க நேரம் இல்லாமல் பெய்ரூட் டு மெட்றாஸ் டிக்கட் போட்டு விட நேர்ந்தது. அந்த டிக்கட்டை இப்போது பஹ்ரைன் டு மெட்றாஸ் ஒரிரு தினங்களோ அல்லது ஒரு வாரமோ தள்ளிப் போட வசதி உண்டா? gulf air. தொடர்புக்கு:

charu.nivedita.india@gmail.com